வியாழன், ஜூன் 01, 2006
எனது சிறிய பார்வையில்
வணக்கம்!
எல்லோரும் செளக்கியமா?
சிறிய பார்வை வந்த கதை (இன்றே படிப்பவர்களுக்கு இது செய்தி, நாளை வரலாறு:))
பத்தாம் வகுப்பு வரை தான் தமிழ் பயின்றேன். பிறகு தமிழ் பேச்சோடு நின்றுவிட்டது. இக்கறைக்கு அக்கறை பச்சை போல, இந்தியாவில் இருந்தவரை இல்லாத தமிழ் காதல், அமெரிக்கா வந்தவுடன் என்னை ஆட்கொண்டுவிட்டது.
தமிழ் பசியை புசிக்க சிறிது நாட்களாக ப்லாக் படிக்க துவங்கியிருக்கிறேன். அதற்குள்ளாகவே, "நானும் ப்லாக் ஆரம்பித்தால் என்ன?" என்று ஒரு அசட்டு துணிச்சல் தோன்றிவிட்டது. தோழிகளும் "தாராளமாக ப்லாக் எழுது(யாரு படிக்க போரா;))" என்று சொல்லவே, உதயமானது தான் இந்த சிறிய பார்வை.
இந்த ப்லாக்கில் என்ன எழுதப்போகிறேன் என்று தெரியவில்லை. என் அண்ணன் அடிக்கடி "நீ நல்லா சாபிடத்தான் லாய்க்கு" என்று சொல்லுவார். அது உண்மையோ என்னவோ, எனக்கு சமையல் குறிப்புகள் போடத்தான் தோன்றுகிறது. ஒரளவு தேர்ச்சி பெற்றப்பின் கட்டுரைகள் எழுத முயற்சிக்கிறேன்.
பொதுவாக நான் தமிழில் எழுதும் போது, அந்த பக்கமே மங்களகரமாகத்தான் இருக்கும். அவ்வளவு பிழைத்திருத்தம் :). முடிந்த வரை பிழையில்லாமல் எழுது முயற்சிக்கிறேன். பிழைகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அடிக்கடி இந்த பக்கம் வாங்க. வாழ்க வளமுடன்!.
நன்றி,
நரியா

விமரிசனங்கள்
Hi Naria-
Nice to see your blog. Welcome to the blog world....
Please post more recipes....
Good luck and keep up posting!

hi da
i need not tell this to u..u might be knowing...but still wanted to tell..recently heard that people are misusing the photos posted.i think u would have got what i am trying to tell. so pls do not post any photos..
if u feel that everything is safe then go ahead.
Bye for now
Accenture Azagi

Hey Accenture Azhagi,
Thanks for your concern dear. As you see in the photo, its not me :)). Tis the Milkyway Galaxy!!. I assure you that I would make it a point not to post any personal photos here.
Ciao,
Naria

மின் அஞ்சலில் வந்த பின்னோட்டம்.
அன்பின் நரியா,
ரோம்ப நல்லா இருக்கு. நல்லதொரு பழக்கம்.
நல்வாழ்த்து.
வாழ்க தமிழ்.
வளர்க உன் ப்லாக்.
பவானி
மிகவும் நன்றி அண்ணி!
Post a Comment
அன்பின் நரியா,
ரோம்ப நல்லா இருக்கு. நல்லதொரு பழக்கம்.
நல்வாழ்த்து.
வாழ்க தமிழ்.
வளர்க உன் ப்லாக்.
பவானி
மிகவும் நன்றி அண்ணி!
<< Home