புதன், ஆகஸ்ட் 04, 2010
உறவுகள் பாடல் வரிகள்
உறவுகள் - சன் தொலைகாட்சி தொடர்கதை
கவிஞர் வைரமுத்துவின் வரிகள்
வலை தலை எங்கும் தேடினேன் இந்த பாடல் வரிகளுக்காக..
முடிவில் நானே தொகுத்துவிட்டேன்
உறவுகளாலே உறவுகளாலே
உலகம் தொடர்கிறதே
உயிர் வந்தாலும் உயிர் போனாலும்
உறவே வருகிறதே
கரைகள் இரண்டை பிடித்தபடி
நதிகள் நடந்து போவது போல்
உறவை உறவைப் பிடித்தபடி
உலகம் உலகம் போவது போல்
எங்கே உறவுகள் இழிகின்றதோ
அங்கே சுயநலம் அழிகின்றது
எங்கே சுயநலம் இழிகின்றதோ
அங்கே உறவுகள் அழிகின்றது !
ஆ ......
ஏணி ஆவதும் உறவு தான்
அதை இடறி விடுவதும் உறவு தான்
பாதி தருவதும் உறவு தான்
கால் வாரி விடுவதும் உறவு தான்
பேருக்கு நீலம் உறவு தான்
இதை வெட்ட வருவதும் உறவு தான்
வறுமை தீமை நேருமிடத்தில் ஒன்று படுவதும் உறவு தான்
பணமும் புகழும் சேருமிடத்தில் இரண்டு படுவதும் உறவு தான்
கேட்டுப் போன உறவுகள் என்றும் விட்டுக் கொடுப்பதில்லை
விட்டுப் போன உறவுகள் என்றும் கேட்டுப் போவதில்லை
உறவுகளாலே உறவுகளாலே
உலகம் தொடர்கிறதே
உயிர் வந்தாலும் உயிர் போனாலும்
உறவே வருகிறதே
கவிஞர் வைரமுத்துவின் வரிகள்
வலை தலை எங்கும் தேடினேன் இந்த பாடல் வரிகளுக்காக..
முடிவில் நானே தொகுத்துவிட்டேன்
உறவுகளாலே உறவுகளாலே
உலகம் தொடர்கிறதே
உயிர் வந்தாலும் உயிர் போனாலும்
உறவே வருகிறதே
கரைகள் இரண்டை பிடித்தபடி
நதிகள் நடந்து போவது போல்
உறவை உறவைப் பிடித்தபடி
உலகம் உலகம் போவது போல்
எங்கே உறவுகள் இழிகின்றதோ
அங்கே சுயநலம் அழிகின்றது
எங்கே சுயநலம் இழிகின்றதோ
அங்கே உறவுகள் அழிகின்றது !
ஆ ......
ஏணி ஆவதும் உறவு தான்
அதை இடறி விடுவதும் உறவு தான்
பாதி தருவதும் உறவு தான்
கால் வாரி விடுவதும் உறவு தான்
பேருக்கு நீலம் உறவு தான்
இதை வெட்ட வருவதும் உறவு தான்
வறுமை தீமை நேருமிடத்தில் ஒன்று படுவதும் உறவு தான்
பணமும் புகழும் சேருமிடத்தில் இரண்டு படுவதும் உறவு தான்
கேட்டுப் போன உறவுகள் என்றும் விட்டுக் கொடுப்பதில்லை
விட்டுப் போன உறவுகள் என்றும் கேட்டுப் போவதில்லை
உறவுகளாலே உறவுகளாலே
உலகம் தொடர்கிறதே
உயிர் வந்தாலும் உயிர் போனாலும்
உறவே வருகிறதே